(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
A.R.Munsoor Foundationயின் ஏற்பாட்டில் எமது நாட்டின் பிரபல விரிவுரையாளர் S.L.M.நாஸிக் கலந்து கொண்டு தரம் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய பரீட்சையுடன் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இப் பௌண்டேசனின் தலைவி மரியம் நளிமுத்தீன் அவர்களின் ஆலோசனையின் பெயரில் கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் அதன் செயளாலர் மிப்ராஸ் மன்சூரின் தலைமையில் நடைபெற்றது
இக் கருத்தரங்கில்



இப்படி பல கேள்விகளுக்கான விடைகளோடு இவ் இலவச செயலமர்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Post a Comment