ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு தொடர்ந்து இலங்கைக்கு...!


இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இன்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி Masatsugu Asakawa இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post