இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம்…!



நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை (26) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மின்வெட்டு A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W குழுக்களுக்கு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                     

Post a Comment

Previous Post Next Post