விண்ணப்பங்களுக்கான பணிகள் இலங்கை நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்கும் என்று அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 10.30 மணியுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணிகள் நிறைவடையவுள்ளன.
http://dvprogram.state.gov
என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றுவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment