இலங்கை தொடர்பில் உலக வங்கி...!


இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு செய்ய வேண்டிய மிக அத்தியாவசியமான விடயங்கள் குறித்து உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.

அதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என்று உலக வங்கி தனது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்றும் அறிக்கை கூறுகிறது.

Post a Comment

Previous Post Next Post