ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிகளவான வாகனங்கள்...!


ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அதிகளவான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இந்த வாகனங்கள் மறு ஏற்றுமதிக்காக இவ்வாறு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post