முன்னாள் பிரதி அமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தன தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் செயலாளராக பணியாற்றிய எரிக் பிரசன்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செங்கடகல தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Post a Comment