நாடளாவிய ரீதியில் ஒக்டோபர் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று சனிக்கிழமை (22) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) ஆகிய தினங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஒக்டோபர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்து.
இந்நிலையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பட்டியலும் விபரங்களும்
அக்டோபர் 22 மற்றும் 23:
குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W - மாலை 5 மணி முதல் 1 மணி 20 நிமிடங்கள் - இரவு 9 மணி.
அக்டோபர் 24:
குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W - பகல் நேரத்தில் 1 மணிநேரம் & 1 மணிநேரம் மற்றும் இரவில் 20 நிமிடங்கள்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
Post a Comment