INSEE சங்ஸ்தா மற்றும் INSEE Mahaweli Marine Plus சீமெந்து (50 kg) ஒரு மூடை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.
நிர்மாணப் பணிகளுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்குடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment