4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சதொசவில் குறைப்பு

 


நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனி 229 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் கோதுமை மா 265 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெங்காயம் 255 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் வௌ்ளைப்பூண்டு 495 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை (24) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post