சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!


வணக்கத்திற்குரிய பொரள்ளை சிறிசுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post