இன்று மின்வெட்டு அமுலாகும் நேரம்…!

 

இன்று (05) சனிக்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பகுதிகளுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.



Post a Comment

Previous Post Next Post