கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்...!


கல்விப் பொதுச் சான்றிதழ் 2021 பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வருடம் 517,496 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post