HomeBreaking News மின்தடை இன்று இல்லை! byStar Fm Islamic December 17, 2022 0 Comments இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. Tags Breaking News Flash News Share
Post a Comment