தற்போதைய மின்வெட்டை அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று (15) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வரட்சி ஏற்பட்டால் நிலைமை மாறலாம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment