இன்றும் , நாளையும் மின்வெட்டு இல்லை…!



மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post