லசித் மலிங்கவுக்கு புதிய பதவி...


இந்த நாட்களில் அவுஸ்திரேலியா இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக்கில் விளையாடி வரும் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

மலிங்காவைத் தவிர, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவும் குறித்த அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post