HomeLocal News மண்ணெண்ணையை QR முறையில் விநியோகிக்க யோசனை...! byitrendz Studio December 13, 2022 0 Comments குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு ஜனவரி முதல் மண்ணெண்ணையை QR போன்ற முறைகளின் கீழ் வழங்க ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். Tags Local News Recent Sri Lanka Share
Post a Comment