அரசு ஊழியர்களுக்கு 2023 முதல் சிறப்பு முற்பணம்…!



அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது.

இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரை மட்டுமே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதை 2023ல் செலுத்த வேண்டும்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம். பி. கே. மாயாதுன்ன இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (30) வெளியிட்டார்.

Post a Comment

Previous Post Next Post