ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு மின்சாரம் துண்டிப்பு..

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின்  மின்சார கட்டணத்தை நவம்பர் மாதம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

55 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான கட்டணத்தொகை செலுத்தப்படாததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Previous Post Next Post