HomeBreaking News மேலும் இரண்டு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்? byItrendz Studio January 19, 2023 0 Comments இன்று காலை இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெண் ஒருவர் உட்பட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Tags Breaking News Flash News Local News Recent Share
Post a Comment