ஜனாதிபதி - எலைன் லாபச்சர் சந்திப்பு...!


தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher) இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியும் இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிரேஷ்ட பணிப்பாளருமான எலைன் லாபச்சர் (Eileen Laubacher)இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எலைன் லாபச்சரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றார்.

இதன்போது, ஏனைய அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post