HomeHealth எதிர்காலத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - சுகாதார பிரிவு எச்சரிக்கை...! byItrendz Studio March 09, 2023 0 Comments உலக சிறுநீரக தினம் இன்று(09) அனுஷ்டிக்கப்படுகின்றது.இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் பதிவாகும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tags Health Recent Share
Post a Comment