HomeFlash News இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு byItrendz Studio March 08, 2023 0 Comments அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Tags Flash News Local News Recent Share
Post a Comment