14 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு கிடைப்பதில்லை..!


நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒருவர் போதுமானளவு காலை உணவை எடுத்துக்கொள்ளாத அல்லது காலை உணவு இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சீர்செய்வது தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இதனை தெரிவித்துள்ளது.

அவர்களுள் 14 இலட்சம் மாணவர்கள் அடங்குவதாக அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post