கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்: விசாரணை தீவிரம்.
byItrendz Studio
0
Comments
குறித்த சடலம் இன்று (04.09.2023) பகல் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment