HomeCinema News பிரதமரை சந்தித்த பிரபுதேவா...! byItrendz Studio September 16, 2023 0 Comments திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபு தேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது. Tags Cinema News India News Recent Sri Lanka Share
Post a Comment