HomeLocal News மண்சரிவு காரணமாக ஹட்டன் வீதிக்கு பூட்டு...! byItrendz Studio October 25, 2023 0 Comments பலாங்கொடை ஹட்டன் வீதி, பின்னதுவ பகுதி மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. Tags Local News Sri Lanka Weather Report Share
Post a Comment