HomeICC Cricket உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்...! byItrendz Studio October 23, 2023 0 Comments வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன திடீர் காயம் காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.இதன்காரணமாக ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகிய இருவரில் ஒருவர் அணிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags ICC Cricket Recent Sports News Share
Post a Comment