ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது.. சென்னையில் பரபரப்பு...!


சென்னையில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனின் நுழைவாயில் முன்பு கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நுழைவாயில் முன்பு கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இவர் சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி...

Post a Comment

Previous Post Next Post