15 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு...!



பண்டிகைக் காலத்துக்குத் தேவையான 15 மில்லியன் முட்டைகள் இன்று (17) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் குறித்த முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.

சதொச நிறுவனத்திற்கு இன்று 10 மில்லியன் முட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post