சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் 1 Kg முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும் முருங்கைக்காயின் விலை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Post a Comment