கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு...!



சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post