பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிசார் அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment