இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு (Jasprit Bumrah) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளுக்காக அவர் ஓய்வெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கே.எல்.ராகுல், நான்காவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Post a Comment