பிரான்ஸ் நாட்டில் இடம் பெறும் சர்வதேச வானொலி தொழில் நுப்ப கலைஞர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதெற்காக இலங்கையினை சேர்ந்த அஹமட் லெப்பை ரஸ்மிக் (Nowfar Ahamed) நேற்று முன்தினம் கட்டார்நாட்டின் ஊடாக பிரான்ஸ் பயணமானர்.
இவர் ஸ்டார் எப் எம் வானொலியின் பணிப்பாளராவார்.. இன் நிகழ்வில் உலக நாடுகளின் பல முன்னணி வாய்ந்த வானொலி கலைஞர்களும் கலந்துகொள்வதும் இதன் சிறப்பம்சமாகும்.
இவர் ஸ்டார் எப் எம் வானொலியின் பணிப்பாளராவார்.. இன் நிகழ்வில் உலக நாடுகளின் பல முன்னணி வாய்ந்த வானொலி கலைஞர்களும் கலந்துகொள்வதும் இதன் சிறப்பம்சமாகும்.
Post a Comment