
இலங்கை இருபதுக்கு-20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படும் அபாயத்தில் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவரின் தீர்மானங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போட்டி நடுவரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இது அமைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment