நாட்டு மக்களுக்கு இலவச LED மின்விளக்குகள்...!


பொதுமக்களுக்கு இலவச LED விளக்குகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மக்களுக்கு இலவச LED மின்விளக்குகளை வழங்கினால், அதற்காக செலவிடப்படும் தொகையை இரண்டு மாதங்களில் அரசு ஈட்ட முடியும் என எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறை மேற்பார்வைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியது, அங்கு இந்தத் தகவல் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post