HomeSports News டெஸ்ட் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்...! byItrendz Studio March 19, 2024 0 Comments பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. Tags Sports News Share
Post a Comment