HomeBreaking News இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்...! byItrendz Studio April 09, 2024 0 Comments இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை ஏப்ரல் 10 ஆம் திகதி ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று(09) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற்றது. Tags Breaking News Local News Recent Share
Post a Comment