பண்டிகைக் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் பாதுகாப்பான போக்குவரத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலையில் 53 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்தார்.
Post a Comment