தியத்தலாவை விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு...!



தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் இடையே ஏற்பட்ட விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பந்தயத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வைாயளர்கள் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி...!
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post