தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 73% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்...!


சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 73% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 192.7 மி.மீ. இயல்பை விட 334 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. ம.பி.யில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்தியபிரதேசம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post