"சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலைய சுழற்சி கட்டம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு...!



இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி "சொபாதனவி"

ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post