கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்ய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது...!!


கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர்.

Post a Comment

Previous Post Next Post