அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி…!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நீதியமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.

Post a Comment

Previous Post Next Post