புதிய ஜனாதிபதிக்கு சவுதி மன்னர் வாழ்த்து…!



இரண்டு புனிதத் தலங்களின் சேவகரும், சவுதி மன்னருமான ஸல்மான் பின் அப்துல் அஸிஸ் அல் ஸஃஊத் மற்றும், முடிக்குரிய இளவரசரும் சவுதி பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆகியோர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அனுர குமார திசாநாயகக்வுகு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு வெற்றிகரமான ஆட்சி மற்றும் இலங்கை மக்களுக்கு மேலும் முன்னேற்றமும் வளமும் கிடைக்க வேண்டுமென பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post