HomeBusiness News நாணயமாற்று விகிதம்....! byItrendz Studio September 11, 2024 0 Comments இன்று புதன்கிழமை (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 296.0824 ரூபாவாகவும் விற்பனை விலை 305.3639 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags Business News Recent Sri Lanka Share
Post a Comment