முட்டை அடங்கிய பேக்கரி உற்பத்திகளின் விலை…!


சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதால் அதற்கமைய முட்டை அடங்கிய பேக்கரி உற்பத்திகளின் விலையும் குறைவடைய வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அதிக விலைக்கு விற்பனையான முட்டை தற்போது சந்தையில் 28 முதல் 35 ரூபாவிற்கு விற்பனையாவதாக அதிகார சபையின் தலைவர் இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார். குறித்த விலை குறைப்பு நன்மைகளை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post