வாக்குச்சீட்டுகள் விநியோகம்...!


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை தபாலிடம் ஒப்படைக்கும் பணிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் அவற்றை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தபால் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும். இதேவேளை குறித்த வாக்குச்சீட்டு விநியோக செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post